"டீப் லோ நெக்" - "நோ ப்ரா" - Film Fare விருது விழாவில் கவர்ச்சி விருந்து வைத்த முகமூடி பட ஹீரோயின் பூஜா ஹெக்டே..!


தமிழில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய திரைப்படம் 'முகமூடி' . 

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.தெலுகில் தாராள மனப்பான்மையுடன் கவர்ச்சி காட்டி நடித்தார் பூஜா. 

துவாடா ஜெகநாதம், ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடல் என கவர்ச்சி ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே, ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக அரவிந்த சமேதா படத்தில் பிகினி உடையில் நடித்தார். இது இளசுகளை அதிகம் கவர்ந்திருந்தது.

முகமூடி படத்தில் இவரை பார்த்துஇவரெல்லாம் ஹீரோயினா என்று கிண்டலடித்தவர்களுக்கு இவரது அசுர வளர்ச்சி அதிர்ச்சி தான். இப்போது, கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார் அம்மணி.


இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஃபளிம் பேர் விருதுகள் 2020 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் வந்திருந்தார்.


டீப் லோ நெக் உடையில், ப்ரா அணியாமல், முன்னழகையும், முதுகின் அழகையும் படம் போட்டுகாட்டும் விதமான உடையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  


"டீப் லோ நெக்" - "நோ ப்ரா" - Film Fare விருது விழாவில் கவர்ச்சி விருந்து வைத்த முகமூடி பட ஹீரோயின் பூஜா ஹெக்டே..! "டீப் லோ நெக்" - "நோ ப்ரா" - Film Fare விருது விழாவில் கவர்ச்சி விருந்து வைத்த முகமூடி பட ஹீரோயின் பூஜா ஹெக்டே..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.