வேஷ்டி சட்டை, கடிகாரதிற்கு முன் கையின் Gun-னுடன் தனுஷ் - வெளியாது D40 மாஸ் தலைப்பு..!


நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனுஷ் 40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதைப் பார்த்ததும் தனுஷ் ரசிகர்கள் அவரது ட்விட்டுக்கு படையெடுத்தார்கள். 

ரி ட்வீட்களை தெறிக்க விட்டார்கள். கமெண்ட் பாக்ஸ் நிரம்பி வழிந்தது. என்ன காரணம் என்றால், தனுஷ் நடிக்கும் 40 வது படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்தான். 

இதனால் அந்த இசை தனுஷ் படத்துக்காகத்தான் இருக்கும் என கூறி வருகிறார்கள். மதுரை சுற்று வட்டாரத்தில் இந்த வகை இசை பிரபலம். இதனால் படத்துக்காக இசை பயன்படுத்தப் பட்டிருக்கலாம்தான்.


இந்நிலையில், இந்த படத்தை தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. "ஜகமே தந்திரம்" என்ற தலைப்பை தான் இந்த படத்திற்கு வந்துள்ளனர். 

முன்னதாக, சுருளி, சம்பவம் என இந்த படத்தின் தலைப்பு இருக்கு என தகவல்கள் பரவிய நிலையில் இப்போது அவை இல்லை "ஜகமே தந்திரம்" தான் படத்தலைப்பு என தெரியவந்துள்ளது..

இதனை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் டிவிட்டாரில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டி வருகிறார்கள்.

வேஷ்டி சட்டை, கடிகாரதிற்கு முன் கையின் Gun-னுடன் தனுஷ் - வெளியாது D40 மாஸ் தலைப்பு..! வேஷ்டி சட்டை, கடிகாரதிற்கு முன் கையின் Gun-னுடன் தனுஷ் - வெளியாது D40 மாஸ் தலைப்பு..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.