"உங்கள் சிரிப்பு என்னை கொல்கிறது" - என கூறிய ரசிகரை ஒரே சிரிப்பில் ICU-வில் அட்மிட் பண்ணிய இலியானா..!


தமிழ் சினிமாவில் கேடி, விஜயுடன் நண்பன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் இலியானா. தெலுங்குவில் கொடி கட்டி பறந்த நடிகையாக வலம் வந்த இவர் நடித்தால் கான்களுடன் தான் நடிப்பேன் என பாலிவுட் சென்று தெலுங்கு பட வாய்ப்புகளை இழந்தார். 

பாலிவுட்டில் அம்மணியின் இடுப்பு பிரபலமான அளவிற்கு அவரது நடிப்பு பிரபலமாகவில்லை. இடையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்தார்.

சமீபத்தில், காதல் முறிவு ஏற்பட்டு அவரை பிரிந்து விட்டார். தற்போது இவர் மீண்டும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு விட்ட இடங்களை பிடிக்க திட்டமிட தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைத்தள பக்கம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்த இலியானாவிடம், ஒரு ரசிகர் உங்கள் சிரிப்பு என்னை கொல்கிறது. உங்கள்குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது என அசடுவழிந்தார்.. இதனை பார்த்த இலியானா.. இந்த சிரிப்பான்னு பாருங்க என கோரமான ஒரு சிரிப்பை வெளிப்படுத்தி அந்த ரசிகரை ICU-வில் சேர்த்து விட்டார்.


Advertisement

Share it with your Friends