ப்ப்பா..! - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - ஹாட் ஹாட் என கதறும் நெட்டிசன்கள்..!


தொலைக்காட்சிகள் ஆதிக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 

அதில் ஒன்று திவ்யதர்ஷினி இன்னொன்று சன் ம்யூசிக் தொகுப்பாளினி மகேஸ்வரி. டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.


இந்த நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் புடவையில் வளைவு நெழிவுகள் தெரியும் படி ஒரு போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, இப்போது தன்னுடைய முன்னழகு தெரியும் படி படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி.ப்ப்பா..! - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - ஹாட் ஹாட் என கதறும் நெட்டிசன்கள்..! ப்ப்பா..! - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - ஹாட் ஹாட் என கதறும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.