ஒரு நாள் சாப்பாட்டுக்கு 1.50 லட்சம் - துணி துவைக்க 1.40 லட்சம் - தயாரிப்பாளரை அதிர வைத்த இளம் நடிகை..!


தமிழ் சினிமாவில் தயாரிப்பாலர்களின் நிலைமை படு மோசமான நிலையில் உள்ளது. தயாரிப்பு செலவுகளை குறைக்க படாத பாடு பட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், சினிமா நடிகைகள் தயாரிப்பாளர்களை கடும் பண நெருக்கடிக்கு ஆளாக்குகிறார்கள் என்று சமீப காலமாக தயாரிப்பாளர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

படப்பிடிப்புக்கு வரும் போது மேக்அப் மேன், டச்அப் பாய்,ஹேர் ஸ்டைலிஸ்ட் என ஆறு அல்லது ஏழு அசிஸ்டண்டுகளை அழைத்து வருகிறார்கள். அவர்களின் சம்பளம் மட்டும் ஒரு நாளைக்கு 70,000 ரூபாய் ஆகின்றது என்று புகார் கூறி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில், தீபாவளிக்கு வெடிக்கும் படத்தின் ஹீரோயின் தற்போது நடித்து வரும் படம் ஒன்றின் தயாரிப்பாளரிடம் சாப்பாட்டுக்கு மட்டும் 1.50 லட்சம் ரூபாயும், லாண்டரி செலவு என 1.40 லட்ச ரூபாயும் பில்லை கொடுத்துள்ளார்.

இதனால் ஷாக் ஆன தயாரிப்பாளர் இந்த பில்லை நான் கட்ட மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஹோட்டலை காலி செய்து கொண்டு ஓட்டம் பிடித்து விட்டாராம் அந்த நடிகை.

இந்த நடிகை, ஒரு வேளை அப்போல்லோ இட்லி வாங்கி சாப்பிட்டு இருப்பங்களோ.??

ஒரு நாள் சாப்பாட்டுக்கு 1.50 லட்சம் - துணி துவைக்க 1.40 லட்சம் - தயாரிப்பாளரை அதிர வைத்த இளம் நடிகை..! ஒரு நாள் சாப்பாட்டுக்கு 1.50 லட்சம் - துணி துவைக்க 1.40 லட்சம் - தயாரிப்பாளரை அதிர வைத்த இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on March 02, 2020 Rating: 5
Powered by Blogger.