"எவ்ளோ பெரிய ஓப்பன், ஒரு 16 மார்க் விடையை எழுதலாம் போல இருக்கே" - ஐஸ்வர்யா மேனன் ஹாட் போஸ் - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!


நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான " நான் சிரித்தால்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் ஈடுபட்டுள்ள அம்மணி சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தமிழில், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்படம் 2 என நடித்துள்ளார்.

தற்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் இவர்தன்னுடைய முதுகின் அழகு தெரியும் படியான கவர்ச்சி போஸ் கொடுத்து அந்தபுகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், எவ்ளோ பெரிய ஓப்பன், ஒரு 16 மார்க் விடையை எழுதலாம் போல இருக்கே என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.



"எவ்ளோ பெரிய ஓப்பன், ஒரு 16 மார்க் விடையை எழுதலாம் போல இருக்கே" - ஐஸ்வர்யா மேனன் ஹாட் போஸ் - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! "எவ்ளோ பெரிய ஓப்பன், ஒரு 16 மார்க் விடையை எழுதலாம் போல இருக்கே" - ஐஸ்வர்யா மேனன் ஹாட் போஸ் - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on March 13, 2020 Rating: 5
Powered by Blogger.