கொரோனா ஸ்டேஜ் 3 - என்ன சிம்ரன் இதெல்லாம்..? - அரைகுறை ஆடையில் ரித்திகா சிங் வெளியிட்ட வீடியோ - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!


இறுதிச்சுற்று படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங்.

நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரித்திகா கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை. சமீபத்தில், வெளியான "ஓ மை கடவுளே" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நாடு முழுதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இந்நிலையில்,சின் சான் பாடலுக்கு குழந்தை தனமாக நடனமாடும் ஒரு வீடியோவை வெளியிட்டு உங்களுக்கு சலிப்பாக இருந்தால் உங்களுடைய பயத்திற்கும், தாகத்திற்கும் உணவளியுங்கள்" என கூறியுள்ளார்.


இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், கொரோனா ஸ்டேஜ் 3, என்னசிம்ரன் இதெல்லாம் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ,

--Advertisement--
Share it with your Friends