வாவ்..! நிஜமாகவே மீனாவுக்கு 43 வயசா..? - இணையத்தில் வெளியான புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!


பொதுவாக சினிமாவில் நடிகர் நடிகைகள் எப்போதுமே தங்களை அழகாக வும், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் மெனக்கெட்டு உடற்பயிற்சி, டயட் ஆகியவற்றை பின்பற்றுவார்கள். 

உடல் ஏற்றுவதும், குறைப்பதும் சர்வ சாதாரணமான விஷயம் ஆகி விட்டது. இந்த வழக்கம் பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து சினிமாவிலும் இதுவே அடிப்படை. சில நடிகர்கள் படத்துக்காக உடலை ஏற்றுவது இறக்குவதும் உண்டு. 

விக்ரம் பிரபாஸ் போன்றவர்கள் தான் இதற்குச் சான்று. அதேபோல் நடிக்க ஆசைப்பட்டு நடிகை அனுஷ்கா தற்போது உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

ஆனால் தொண்ணூறுகளில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. 


திருமணத்திற்கு பிறகு சற்று குண்டாக இருந்தாலும் பார்ப்பதற்கு கொளு கொளுவென அழகாகவே இருந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் "அண்ணாத்த" படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார்.


நடிகை மீனாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே மீனாவுக்கு 43  வயசா..? 90-களில் இருந்தா மீனா போலவே மீண்டும் மாறிவிட்டார் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.--Advertisement--
Share it with your Friends