பிகிலுக்கு 50 கோடி சம்பளம் வாங்கிய விஜய் "மாஸ்டர்"-க்கு எவ்வளவு வாங்கியுள்ளார் தெரியுமா..? - வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கை..!


விஜய் வீட்டிற்கு தளபதி விஜய் இவரை சுற்றி கடந்த சில வருடங்களாக ஏதாவது ஒரு அரசியல் சர்ச்சை இருந்துக்கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். 

அதிலும் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை அவருடைய காரில் கூட செல்ல அனுமதிக்காமல் கையோடு அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து விஜய்யிடம் பணமாக எதுவும் இல்லை என்று விளக்கம் கொடுத்தனர். 

பிறகு விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார், அதோடு தற்போது மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாராகி வருகின்றார். இந்த நேரத்தில் மீண்டும் இன்று விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு நடத்திய ரெய்டில் உள்ள ஆவணங்களை மீண்டும் பரிசோதித்தனர். 

தற்போது விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை அனைத்துமே முடிவுக்கு வந்துள்ளது. விஜய் பிகில் படத்திற்காக ரூ 50 கோடி சம்பளம் வாங்கியுள்ள விஜய். தற்போது நடித்துள்ள, "மாஸ்டர்" படத்திற்காக பிகில் படத்தை விட 30 கோடி கூடுதலாக "ரூபாய் 80 கோடி" சம்பளம் வாங்கியுள்ளார் என தெரிவித்துள்ளனர். மேலும், நடிகர் விஜய் தன்னுடைய சம்பளத்திற்கு சரியாக வரி செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிகிலுக்கு 50 கோடி சம்பளம் வாங்கிய விஜய் "மாஸ்டர்"-க்கு எவ்வளவு வாங்கியுள்ளார் தெரியுமா..? - வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கை..! பிகிலுக்கு 50 கோடி சம்பளம் வாங்கிய விஜய் "மாஸ்டர்"-க்கு எவ்வளவு வாங்கியுள்ளார் தெரியுமா..? - வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கை..! Reviewed by Tamizhakam on March 12, 2020 Rating: 5
Powered by Blogger.