"யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க" - ட்ரான்ஸ்ப்ரன்ட் ப்ராவில் "மாளவிகா" வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!


ரஜினி படத்தில் ஹோம்லி லுக்கில் நடித்திருந்த மாளவிகா மோகனன், 2ஆவது தமிழ் படமான மாஸ்டர் படத்தில் எப்படி நடிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் தற்போதே ஆவலாக இருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் "மாஸ்டர்". இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கேரக்டரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். 

ஆன்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், கைதி அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

இணையத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இவர் தன்னுடைய முன்னழகை காட்ட தயக்கம் காட்டுவதே இல்லை. 

கவர்ச்சியில் மிரட்டும் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது என கோடம்பாக்கம் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ட்ரான்ஸ்ப்ரண்ட்-ஆன ப்ரா அணிந்து கொண்டு ஓவர் கோட்-ஐ ஒப்பன் செய்து விட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றது. 

இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க..? என்று கலாய் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.


"யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க" - ட்ரான்ஸ்ப்ரன்ட் ப்ராவில் "மாளவிகா" வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! "யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க" - ட்ரான்ஸ்ப்ரன்ட் ப்ராவில் "மாளவிகா" வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 01, 2020 Rating: 5
Powered by Blogger.