கள் குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா..! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!


கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே அதிக பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கிறது. ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. 

வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் போட்டோ சூட் நடத்தி வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்தற்போது கள் குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கள் குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா..! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! கள் குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா..! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 01, 2020 Rating: 5
Powered by Blogger.