"அவளது கூச்சத்தின் பின்னால் ஒரு அற்புதமான ஆத்மா ...." - மோசமான உடையில் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!


நடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 

பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். 

தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. 

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது "அவளது கூச்சத்தின் பின்னால் ஒரு அற்புதமான ஆத்மா பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது" என கூறி குட்டியான டவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை முழுதும் தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

"அவளது கூச்சத்தின் பின்னால் ஒரு அற்புதமான ஆத்மா ...." - மோசமான உடையில் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! "அவளது கூச்சத்தின் பின்னால் ஒரு அற்புதமான ஆத்மா ...." - மோசமான உடையில் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 27, 2020 Rating: 5
Powered by Blogger.