"எல்லா பெண்களும் இந்த உடை அணிந்தால் கண்டிப்பாக இப்படி செய்வார்கள்" - இளசுகளின் இதயத்தை சுழற்றியடிக்கும் பிகில் அம்ரிதா..!


ஆயிரம் நடிகைகள் வந்தாலும் குடும்பப்பாங்கான முக பாவனை கொண்ட நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்பவுமே மவுசு ஜாஸ்தி தான். அதிலும், பிகில் என்ற ஒரே படத்தின் மூலம் இள வட்டங்களில் செல்போன் திரையை வால் பேப்பராக அலங்கரித்தவர் நடிகை அம்ரிதா அய்யர்.

பிகில் படத்தில் கால்பந்து கேப்டனாக "தென்றல்" என்ற கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதா அய்யர் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் இதற்குமுன் விஜய் யேசுதாஸுடன் படைவீரன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். 

அப்படத்தில் அம்ரிதா ஐயர் படு கவர்ச்சியாக உடையணிந்து கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். அந்த வீடியோ பிகில் படம் ரிலீஸ் ஆன பிறகு அதிக பார்வைகளை பெற்றது.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் அம்ரிதா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்துள்ள அவர் ஸ்கர்ட்டை சுழற்றி விட்ட படி போஸ் கொடுத்து " கண்டிப்பாக எல்லா பெண்களும் இப்படியான உடை அணிந்தால் இதே போல சுழன்று பார்பார்கள் " என்று கூறியுள்ளார்.


அந்த புகைப்ப்டங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது."எல்லா பெண்களும் இந்த உடை அணிந்தால் கண்டிப்பாக இப்படி செய்வார்கள்" - இளசுகளின் இதயத்தை சுழற்றியடிக்கும் பிகில் அம்ரிதா..! "எல்லா பெண்களும் இந்த உடை அணிந்தால் கண்டிப்பாக இப்படி செய்வார்கள்" - இளசுகளின் இதயத்தை சுழற்றியடிக்கும் பிகில் அம்ரிதா..! Reviewed by Tamizhakam on March 02, 2020 Rating: 5
Powered by Blogger.