யாருப்பா இந்த பொண்ணு..? - தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட கௌதம் கார்த்தி - கலாய்க்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு நடிகர்களில் ஒருவர் கவுதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்தியின் மகன் தான் இவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கடல் படத்தின் மூலம் காதல் கதாநாயகனாக அறிமுகமானார் கௌதம். 

அதனை தொடர்ந்து, என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்து ராமலிங்கம், இவன் தந்திரன் படங்களில் கலக்கினார். பின் ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட் படங்களின் மூலம் சூப்பர் 18+ வயதினரை மிகவும் கவர்ந்தார். 

இந்நிலையில் தற்போது கௌதம் கார்த்திக் கொரானா வைரஸ் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாரு ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 


ஆனால், மாஸ்க் அணிந்து கொண்டு இருக்கு கௌதம் கார்த்தி நீளாமான முடியுடன் இருப்பதால் "யாருப்பா இந்த பொண்ணு..?" என ஒரு நிமிடம் நினைத்ததாக ரசிகர் ஒருவர் கலாய் கருத்து தெரிவித்துள்ளார்.

யாருப்பா இந்த பொண்ணு..? - தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட கௌதம் கார்த்தி - கலாய்க்கும் ரசிகர்கள்..! யாருப்பா இந்த பொண்ணு..? - தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட கௌதம் கார்த்தி - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 27, 2020 Rating: 5
Powered by Blogger.