"சொர்க்கத்தின் நுழைவு வாயில் இப்படி தான் இருக்கும்" - உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மீரா மிதுன்..!


கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற நடிகை மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. முதன் முறையாக,  "8 தோட்டாக்கள்" என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். 

அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணம் வாங்கி கொண்டு மோசடி செய்த புகாரில் சிக்கினார். பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. 

ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் இயக்குனர் சேரன் மீது கொடுத்த இடுப்பு புடி புகார் தன இவர் வெளியேற்றப்பட காரணம். 

இதையடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் சர்ச்சையாக பேசுவதும், யாரும் பார்க்க விரும்பாத கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதுமாக இருந்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அரைகுறை ஆடை ஒன்றை அணிந்துகொண்டு அங்கங்கள் தெரியும் படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு "சொக்கத்தின் நிழைவு வாயிலில் வாழ்க்கை தனிமையில் தான் இருக்கு" என கூறியுள்ளார்.

--Advertisement--
Share it with your Friends