விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை டாப்ஸி - பாலிவுட் போனாலே இப்படித்தான் போல..!


தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து கலக்கி வருகிறார். 

இவர் நடித்து வரும் படங்களில் கவர்ச்சி காட்ட ஒருபோதும் தயங்குவதில்லை.சினிமா நடிகைகள் பலர் தனது மார்கெட் குறைந்து விட்டால் சில கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு தான் இன்னும் இருக்கேன் சினிமாவில் என அறிவிப்பார்கள். 

இதுவே பாலிவுட்டில் சொல்லவே வேணாம் சில நடிகைகள் கவர்ச்சி புகைபடத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள்.அதனால் பல விமர்ச்சனங்களை பெற்றாலும் பெரிதாக எதுவும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். 

இதெல்லாம் அவர்களுக்கு சர்வசாதாரணம், அந்த லிஸ்டில் தற்பொழுது டாப்சி பண்ணு இனைந்துள்ளார் இவர் தற்பொழுது பாலிவுட்டில் கலக்கிகொண்டிருக்கிறார். 


சமீபத்தில் நடைபெற்ற வெவ்வேறு விருது விழாக்களில் தனது முன்னழகு தெரியும் படியான படு கவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 


விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை டாப்ஸி - பாலிவுட் போனாலே இப்படித்தான் போல..! விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்திருந்த நடிகை டாப்ஸி - பாலிவுட் போனாலே இப்படித்தான் போல..! Reviewed by Tamizhakam on March 01, 2020 Rating: 5
Powered by Blogger.