"வீட்டில் இருந்த படியே என்னோட கிளாமரை என்ஜாய் பண்ணுங்க.." - அங்கங்கள் தெரியும் படி மீரா மிதுன் போஸ் - விளாசும் நெட்டிசன்கள்


பிக்பாஸ் வீட்டில் மிகவும் வெறுக்க தக்க வகையில் செயல்பட்டவர் சர்ச்சை நடிகை மீராமிதுன். எல்லோரிடமும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார். 

உச்சகட்டமாக, ஒரு விளையாட்டின் போது இயக்குனர் சேரன் தனது இடுப்பை தவறான நோக்கத்துடன் கை பிடித்து தடவினார் என பரபரப்பு புகார் கூறி ரசிகர்களின் அதிருப்தியை பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 

அதன் பின் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்தும்வருகிறார்.

ஆனால், இவர் எதை செய்தாலும் திட்டி தீர்பதற்கு என ஒரு கூட்டம் சமூகவலைதளங்களில் உள்ளது. இவர் செய்வதும் அவர்கள் திட்டுவதற்கு ஏற்ப தான் உள்ளது.

இந்நிலையில், நாடு முழுதும் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலையில் "வீட்டில் இருந்த படியே என்னோட கிளாமரை என்ஜாய் பண்ணுங்க.." என்று தனது உடல் அங்கங்கள் தெரியும் படி இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

--Advertisement--
Share it with your Friends