"இந்த இடத்தில் ஓடும் நீரின் சத்தம் தான் எனக்கு பிடிக்கும்.." - ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை ரெஜினா..!


பிரசன்னா, லைலா நடிப்பில் தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா கசாண்ட்ரா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 

மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சந்திரமவுலி, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும், பாலிவுட்டில் நடிகை சோனம் கபூர் நடித்த ”ஏக் லட்கி கோ தேக்கா” படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து மிரட்டினார்.

தற்போது, கசட தபற என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ஒரு படத்தை தவிர சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் எதுவும் இவரிடம் இல்லை. இதனால், வழக்கமாக நடிகைகள் பின்பற்றும் கவர்ச்சி போட்டோ ஷூட்டை கையில் எடுத்துள்ளார் அம்மணி.


அந்த வகையில், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, உங்களுக்கு மிகவும் பிடித்த சத்தம் எதுவும் உள்ளதா..? கடல் அலை, மழை, பறவைகள், திமிங்கலங்கள் என. ஆம், எனக்கு பாறைகளில் ஓடிக்கொண்டே இருக்கும் தண்ணீரின் சத்தம் பிடிக்கும். என கூறியுள்ளார்."இந்த இடத்தில் ஓடும் நீரின் சத்தம் தான் எனக்கு பிடிக்கும்.." - ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை ரெஜினா..! "இந்த இடத்தில் ஓடும் நீரின் சத்தம் தான் எனக்கு பிடிக்கும்.." - ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை ரெஜினா..! Reviewed by Tamizhakam on March 13, 2020 Rating: 5
Powered by Blogger.