"முதல்ல பொம்பளையா கண்ணியமா நடந்துக்கோங்க" - அங்கம் தெரியும் அரைகுறை ஆடையில் மீரா மிதுன் - விளாசும் ரசிகர்கள்..!


பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். 

பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை... லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது, காவல்துறையினர் உண்மைக்கு புறம்பாக நடந்துகொள்கின்றனர், சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துவிட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இவர் மீது உள்ள தவறான பிம்பத்தால் இவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் எடுபடுவது கிடையாது. ஆனால், எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி வருகிறார் அம்மணி.

இதன் ஒரு பகுதியாக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தன்னுடைய முன்னழகு மொத்தமும் தெரியும் படியான மிக மோசமான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு திட்டி வருகிறார்கள்."முதல்ல பொம்பளையா கண்ணியமா நடந்துக்கோங்க" - அங்கம் தெரியும் அரைகுறை ஆடையில் மீரா மிதுன் - விளாசும் ரசிகர்கள்..! "முதல்ல பொம்பளையா கண்ணியமா நடந்துக்கோங்க" - அங்கம் தெரியும் அரைகுறை ஆடையில் மீரா மிதுன் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 04, 2020 Rating: 5
Powered by Blogger.