உள்ளாடை தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய நடிகை பூனம் பாஜ்வா..! - புகைப்படங்கள் இதோ..!


தமிழ் சினிமாவில் “சேவல்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து அவர் கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என சில படங்களில் நடித்துள்ளார். 

முதலில் குடும்பப்பாங்காக நடித்த அவர் அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான நடித்துள்ளார். மேலும் அவர் சமூக வலை தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 

தற்பொழுது பூனம் பாஜ்வா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த கொளுக்கு மொழுக்கு உடலுடன் அழகு தேவதையாக இருக்கும் பூனம் பாஜ்வாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லை. 

விளம்பர படங்களில் நடிப்பது, கடை திறப்பு விழாக்களுக்கு செல்வது என இருந்து வருகிறார். தற்போது, சூரியனுடன் காதல் என கூறி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


இந்த போட்டோக்கள் வைரலாக பரவி வருகிறது. 


--Advertisement--
Share it with your Friends