பொது இடத்திற்கு இப்படிதான் பேண்ட் போடாமல் வருவதா..? - காலா பட நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ் - புகைப்படங்கள் உள்ளே...!


நடிகர் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது வலிமை. இந்தப் படத்திலும் அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணி தொடர்கிறது. 

நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. 

இந்நிலையில் நடிகர் பிரசன்னா இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை யாமி கவுதம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது காலா படத்தில் நடித்த நடிகை ஹியூமா குரோஷி வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வரும் ஹுமா குரோஷிக்கு இது இரண்டாவது தமிழ் படம் ஆகும்.இவர் நடிப்பில் வெளியான புதிய படம் ஒன்றில்ப்ரோமோஷன் நிகழ்சிக்காக வந்திருந்த அவர் பேண்ட் அணியாமல் தன்னுடைய தொடயழகை கட்டியபடி வந்திருந்திருந்து ரசிகர்களின் கவனத்த ஈர்த்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹாட் ஹாட் என உருகிவரும் நிலையில், சில ரசிகர்கள் பொது இடத்திற்கு இப்படிதான் பேண்ட் போடாமல் வருவதா..? என்று கேள்வி எழுப்பி அவரை விளாசி வருகிறார்கள்.



பொது இடத்திற்கு இப்படிதான் பேண்ட் போடாமல் வருவதா..? - காலா பட நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ் - புகைப்படங்கள் உள்ளே...! பொது இடத்திற்கு இப்படிதான் பேண்ட் போடாமல் வருவதா..?  - காலா பட நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ் - புகைப்படங்கள் உள்ளே...! Reviewed by Tamizhakam on March 07, 2020 Rating: 5
Powered by Blogger.