இரவு பார்ட்டியில் மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ரேஷ்மா..! - வைரலாகும் புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. புஷ்பா புருஷன் காமெடியில் மிகவும் பிரபலமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். 

இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது, இரவு பார்ட்டி ஒன்றில் மேலாடையை ஒரு பக்கம் கலட்டி விட்ட படி செம்ம ஹாட்டான் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இந்த போட்டோவில் ரேஷ்மா கொஞ்சம் ஹாட்டாக தெரிவதால் ஹாட் ஹாட் என கமெண்ட் அடித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இரவு பார்ட்டியில் மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ரேஷ்மா..! - வைரலாகும் புகைப்படம்..! இரவு பார்ட்டியில் மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ரேஷ்மா..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 06, 2020 Rating: 5
Powered by Blogger.