"நல்லது, கொழுப்பு குறையும்" - சீனியர் நடிகை என்றும் பாராமல் குஷ்புவை பங்கம் செய்த பிரபல நடிகை..!


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. மேலும், நடிகை காயத்ரி ரகுராமிற்கும், குஷ்புவுக்கும் டிவிட்டாரில் அடிக்கடி சண்டைகள் நடக்கும்.

இது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. நேற்று பாரத பிரதமர் மோடி அவர்கள் இந்த ஞாயிற்று சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து வெளியேறி விடலாம் என நினைக்கிறன் என்று கூறியிருந்தார்.

இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், பிரதமரின் இந்த முடிவை கலாய்க்கும் விதமாக நடிகை குஷ்பு " நான் அடுத்த ஞாயிற்று கிழமை ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை விட்டு விடலாம் என நினைக்கிறேன்." என கூறியிருந்தார்.

இதனை பார்த்த காயத்ரி ரகுராம். நல்லது, கொழுப்பு குறையும் என சீனியர் நடிகை குஷ்பு எனவும் பாராமல் பங்கமாக ரிப்ளை கொடுத்துள்ளார். குஷ்புவை காயத்ரி ரகுராம் கலாய்ததை பார்த்த நெட்டிசன்கள் குமுறி குமுறி சிரித்து வருகிறார்கள்."நல்லது, கொழுப்பு குறையும்" - சீனியர் நடிகை என்றும் பாராமல் குஷ்புவை பங்கம் செய்த பிரபல நடிகை..! "நல்லது, கொழுப்பு குறையும்" - சீனியர் நடிகை என்றும் பாராமல் குஷ்புவை பங்கம் செய்த பிரபல நடிகை..! Reviewed by Tamizhakam on March 03, 2020 Rating: 5
Powered by Blogger.