டாப் ஆங்கிளில் வரம்பு மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள என்னை அறிந்தால் அனிகா..! - இந்த வயதுல இப்படியெல்லாம் தேவையா..?


குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் தனெக்கென ரசிகர் படையை கொண்டிருப்பவர் நடிகை அனிகா சுரேந்தர். 

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தமிழில் 2015-ம் ஆண்டு அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அனிகா சுரேந்தர் அறிமுகமானார். 

அடுத்து விஸ்வாசம், வினோத் இயக்கும் அடுத்த அஜித் படம் என நடித்து முடித்து விட்டார்.இவர் இப்போது நன்கு வளர்ந்து விட்டாலும், இவரை பேபி அணிகாவாக பார்த்த பல ரசிகர்களுக்கு இவர் இன்னும் பேபி தான்.

ஆனால், அவரே நான் பேபி எல்லாம் கிடையாது என்று ஓப்பனாக கூறுகிறார். மேலும், எந்த இமேஜை உடைக்கிறேன் என கூறி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வபோது அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.


அந்த வகையில், தற்போது டாப் ஆங்கிளில் ஒரு கவர்ச்சி போட்டோ சூட் நடத்தியுள்ளார் அணிகா. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

--Advertisement--
Share it with your Friends