"அதாவது உங்களுக்கு தெரியாம தான் அது தெரியுது அப்படிதானே..!" - ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.! - கலாய்க்கும் ரசிகர்கள்..!


2013-ம் ஆண்டு வெளியான "ஆப்பிள் பெண்ணே" எந்த படத்தில் கோமளவள்ளி என்ற கதாபத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

தமிழில் 'தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த இவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி. இவருக்கு, திருப்பு முனையாக அமைந்தது ‘தமிழ் படம்2’. 

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "நான் சிரித்தால்" திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது. திரைப்பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார் அம்மணி. 

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது,தொப்புள் தெரியும் படியான ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்."அதாவது உங்களுக்கு தெரியாம தான் அது தெரியுது அப்படிதானே..!" - ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.! - கலாய்க்கும் ரசிகர்கள்..! "அதாவது உங்களுக்கு தெரியாம தான் அது தெரியுது அப்படிதானே..!" - ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.! - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 07, 2020 Rating: 5
Powered by Blogger.