தமிழ் சினிமாவில் இந்த நடிகர் மீது நீண்ட நாட்களாக எனக்கு க்ரஷ் - நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!


பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கும் “பெள்ளிச்சூப்ளு ” ரீமேக்கில் நடிக்கிறார். 

மேலும், இந்தியன் 2, குருதி ஆட்டம் , களத்துல சந்திப்போம், மாபியா என ஏக படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா. சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இன்னும் 20 நாட்களுக்கு படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் அனைவரை போல வீட்டுக்கைதியாக உள்ளார். இந்த நேரத்தில் ரசிகர்களுடன் தன்னுடைய சமூகவலைதள பக்கம் மூலம் கலந்துரையாடினார். 

அப்போது, ரசிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் எந்த நடிகர் மீது உங்களுக்கு கிரஷ்.? என்று கேட்டதற்கு நடிகர் மாதவன் பெயரை கூறியுள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். நீண்ட நாட்களாக இருக்கும் க்ரஷ் மற்றும் முடிவே இல்லாத க்ரஷ் என கூறியுள்ளார் அம்மணி.

தமிழ் சினிமாவில் இந்த நடிகர் மீது நீண்ட நாட்களாக எனக்கு க்ரஷ் - நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..! தமிழ் சினிமாவில் இந்த நடிகர் மீது நீண்ட நாட்களாக எனக்கு க்ரஷ் - நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on March 25, 2020 Rating: 5
Powered by Blogger.