முன்னணி நடிகருடன் நடிக்க மிக பெரிய தொகையை சம்பளமாக கேட்கும் நடிகை தமன்னா..! - யாரு அந்த நடிகர்..?


நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறார். ஒரு காலாத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். 

ஆனால், சமீபகாலமாக இவரது மார்கெட் டல்லடிக்க தொடங்கியது. இதனால், அப்செட்டில் இருக்கும் அம்மணி சம்பளத்தை குறைக்க திட்டமிட்டார். ஆனால், தற்போது முன்னணி நடிகருடன் நடிக்க கோடிகளில் சம்பளம் கேட்கிறார் அம்மணி.

ஏன் இந்த திடீர் மாற்றம் என்றால் 60 வயதான நடிகை பாலகிருஷ்ணா-வுக்கு ஜோடியாகவும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்பதால் தானாம். 

ஏற்கனவே, கேத்ரின் தெரேசா, காஜல் அகர்வால் ஆகியோர் கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வந்தும் பால கிருஷ்ணாவுடன் நடிக்க மறுத்து விட்டனர். இதனை அறிந்த தமன்னா, அந்த சம்பளத்தை எனக்கு கொடுத்தால் நான் நடிக்கிறேன் என்று டிமாண்ட் வைத்துள்ளாராம்.


நடிகைகள் பால கிருஷ்ணாவை கண்டு ஏன் ஓடுகிறார்கள் என்றால் அவருக்கு 60 வயது என்பதால் மட்டுமல்ல, அவருடைய முரட்டு சுபாவம் தான். பொது இடங்களில் ரசிகர்களை கன்னத்தில் அறைவது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது என ஏகத்துக்கும் பாலகிருஷ்ணாவின் பெயர் அடிவாங்கியுள்ளது.

இதனால், சமீப காலமாக இவரது படங்கள் படு தோல்வியை சந்தித்து வருகின்றன என்பது தான் நடிகைகள் இவருடன் நடிக்க மறுக்க காரணம் என கூறுகிறார்கள்.

முன்னணி நடிகருடன் நடிக்க மிக பெரிய தொகையை சம்பளமாக கேட்கும் நடிகை தமன்னா..! - யாரு அந்த நடிகர்..? முன்னணி நடிகருடன் நடிக்க மிக பெரிய தொகையை சம்பளமாக கேட்கும் நடிகை தமன்னா..! - யாரு அந்த நடிகர்..? Reviewed by Tamizhakam on March 05, 2020 Rating: 5
Powered by Blogger.