" நான் எப்போ வேணா எப்படி வேணா போட்டோ போடுவேன் டா" - பிக்பாஸ் நடிகை டாப் ஆங்கிளில் இருந்து எடுத்த புகைப்படம்..!


சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்படங்களில் நடிக்கும் நடிகை ஆவார், இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாள திரைப்படங்களிலும் பல துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார். 

மேலும், சாக்ஷி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து இருக்கின்றார். ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து 2018-ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் புகழ்பெற்றார். 

அதற்கு முன்பே பல படங்களில் சாக்ஷி நடித்து இருந்தாலும் அப்பொழுது தான் கவனிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் சாக்ஷி நடித்து இருந்தார். 

தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்புகள் வரும் என்று பார்த்தால் சொல்லிக்கொள்ளும் படி எந்த வாய்ப்பும் வரவில்லை. இதனை தொடர்ந்து, கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பறக்கவிடும் வேலையில் இறங்கி விட்டார் அம்மணி. 

தற்போது, 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் " நான் எப்போ வேணா எப்படி வேணா போட்டோ போடுவேன் டா" என்று கூறி டாப் ஆங்கிளில் எடுத்த ஒரு புகைப்ப்டத்தை வெளியிட்டுள்ளார்." நான் எப்போ வேணா எப்படி வேணா போட்டோ போடுவேன் டா" - பிக்பாஸ் நடிகை டாப் ஆங்கிளில் இருந்து எடுத்த புகைப்படம்..! " நான் எப்போ வேணா எப்படி வேணா போட்டோ போடுவேன் டா" - பிக்பாஸ் நடிகை டாப் ஆங்கிளில் இருந்து எடுத்த புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 29, 2020 Rating: 5
Powered by Blogger.