இதை பார்த்து தான் லிப்-லாக் முத்தம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டேன் - ரம்யா நம்பீசன் ஒப்பன் டாக்..!


தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் ரம்யா நம்பீசன். புதியவர்களின் படங்கள் என்றால் கூட தயங்காமல் ஒப்புக்கொள்ளும் நடிகை. 

இவர் அளித்த ஒரு பேட்டியில், லிப்-லாக் முத்தம் என்றால் என்ன என்பது கூட எனக்கு தெரியாது. என் வாழ்வில் அப்படி நடித்ததும் இல்லை. முதன்முறையாக ‛சப்பாகுரிஜ்' என்ற படத்தில் அப்படி நடித்தேன். 

இதை நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். இந்த காட்சி பற்றி இயக்குனர் கூறியபோது எனக்கு தெரியாது என்றேன். சில படங்களை பார்த்து தான் லிப்-லாக் என்றாலே என்ன என்று தெரிந்து கொண்டு அந்த காட்சியில் நடித்தேன். 

சினிமா என்னுடைய தொழில். இது போன்ற காட்சிகள் என் தொழில் ஒரு அங்கம். ஆனால், இப்படி நடிக்கும் போது மக்கள், நடிகையாக மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் என்னை வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் பார்ப்பர். இருப்பினும், இன்றைக்கு மக்களின் மனநிலை மெல்ல மெல்ல மாறி வருகின்றது என்று கூறியுள்ளார்.

இதை பார்த்து தான் லிப்-லாக் முத்தம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டேன் - ரம்யா நம்பீசன் ஒப்பன் டாக்..! இதை பார்த்து தான் லிப்-லாக் முத்தம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டேன் - ரம்யா நம்பீசன் ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on March 14, 2020 Rating: 5
Powered by Blogger.