"என்ன கருமம் டா இது..?" - மொத்தமும் தெரியும் படி மோசமான உடையில் மீரா மிதுன் போட்ட வீடியோ - விளாசும் ரசிகர்கள்


8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடித்திருக்கும் மீரா மிதுன் மாடலும் கூட. பிக்பாஸ் 3 சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட இவர், சேரன் தன்னை தவறாக தொட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதைத் தொடர்ந்து மாடலிங் துறையினரின் புகார்கள் என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வரும் இவர், அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். 

அதை ரசிக்கும் கூட்டம் ஒருபக்கம் இருந்தாலும், அதற்கெதிரான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் தன்னுடைய முன்னழகு ஓப்பனாக தெரிவது போன்ற உடையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு திட்டி வருகிறார்கள்.

"என்ன கருமம் டா இது..?" - மொத்தமும் தெரியும் படி மோசமான உடையில் மீரா மிதுன் போட்ட வீடியோ - விளாசும் ரசிகர்கள் "என்ன கருமம் டா இது..?" - மொத்தமும் தெரியும் படி மோசமான உடையில் மீரா மிதுன் போட்ட வீடியோ - விளாசும் ரசிகர்கள் Reviewed by Tamizhakam on March 03, 2020 Rating: 5
Powered by Blogger.