சன்னி லியோனை ஓரம் கட்டிய பிக்பாஸ் ரேஷ்மா - படு மோசமான கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் - ரசிகர்கள் ஷாக்..!


சீரியலில் நடித்து பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. 

அதைத் தொடர்ந்து கோ 2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். 

ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார். தற்போது, ரேஷ்மா பசுபுலேட்டி பிரேம்ஜியுடன் இணைந்து நடிப்பதாகத் தகவல் வெளியானது. அதை ரேஷ்மாவும் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் இடுப்பு தெரிவது போல் புடவை கட்டி கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள ரேஷ்மா தற்போது கவர்ச்சியான உடைகளை அணிய தொடங்கியுள்ளார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு மற்றும் தொடை தெரியும் அளவுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்குறீங்க என்று கூறி வருகிறார்கள்.சன்னி லியோனை ஓரம் கட்டிய பிக்பாஸ் ரேஷ்மா - படு மோசமான கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் - ரசிகர்கள் ஷாக்..! சன்னி லியோனை ஓரம் கட்டிய பிக்பாஸ் ரேஷ்மா - படு மோசமான கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on March 20, 2020 Rating: 5
Powered by Blogger.