தம்பியுடன் பிகினி உடையில் சுற்றும் தனுஷ் பட நாயகி - பச்சை பச்சையாக திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்


பிரபல நடிகர் சைப் அலிகான் மகள் சாரா அலிகான். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்து பாலிவுட்டில் வெளியான, கேதர்நாத் மற்றும் சிம்பா போன்ற படங்கள் மெஹா ஹிட்டை கொடுத்தது. 

தற்போது சாரா அலிகானின் நடிப்பில் கூலி நம்பர் 1 என்ற படம் வெளியாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாரா அலிகான் தனது ஜிம் ஒர்கவுட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டுவருகிறார்.

இந்நிலையில், தனது தம்பி இப்ராஹீம் அலியுடன் பிகினி உடையில் நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்டு ரசிகர்கள் வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறார் அம்மணி.

அந்த புகைப்படத்தை Zoom செய்து பார்த்த ரசிகர் ஒருவர் சாரா அலிகானின் தம்பி தனது அக்கா-வை தொடாமல் நிற்பதை வட்டமிட்டு காட்டியுள்ளார்.தம்பிக்கு இருக்கும் சென்ஸ் கூட அக்காவுக்கு இல்லை என சாரா-வை விளாசி வருகிறார்கள் நெட்டிசன்கள்.


ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார் நடிக்கும் "அட்ரங்கி ரே" என்ற பாலிவுட் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலி கான் நடிக்க உள்ளார். 

வாரணாசியில், நேற்று தான் அந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்நிலையில், சாரா அலி கான், பதிவிட்டுள்ள இந்த பிகினி போட்டோ சமூக வலைதளத்தில்புகைச்சலைகிளப்பிவிட்டுள்ளது

தம்பியுடன் பிகினி உடையில் சுற்றும் தனுஷ் பட நாயகி - பச்சை பச்சையாக திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் தம்பியுடன் பிகினி உடையில் சுற்றும் தனுஷ் பட நாயகி - பச்சை பச்சையாக திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் Reviewed by Tamizhakam on March 06, 2020 Rating: 5
Powered by Blogger.