சோஃபாவில் குப்புற படுத்துக்கொண்டு செம்ம ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை பூனம் பாஜ்வா..!


இப்போதெல்லாம் நடிகைகள் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடும் நடிகைகள் எல்லாம் அந்த காலம். 

ஆனால், இப்போது விஷயமே வேற தற்போது வாய்ப்பு மங்கலான நிலையிலுள்ள நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள். 

அந்த வரிசையில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. 

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து சேவல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து அவர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார். 

முதலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அவர் அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 


அந்த வகையில், தற்போது படு சூடான கவர்ச்சி உடையில் சோஃபாவில் குப்புற படுத்துக்கொண்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.சோஃபாவில் குப்புற படுத்துக்கொண்டு செம்ம ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை பூனம் பாஜ்வா..! சோஃபாவில் குப்புற படுத்துக்கொண்டு செம்ம ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on March 04, 2020 Rating: 5
Powered by Blogger.