"ஆமா, நான் திருநங்கை தான் தே**** பையா..?" - நெட்டிசனை மிக மோசமான கெட்ட வார்த்தையில் திட்டிய மீரா மிதுன் - இதோ வீடியோ..!


தமிழில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் நடிகை மீரா மிதுன். பிக்பாஸில் வந்து சில நாட்கள் மட்டுமே இருந்த மீரா மிதுன். மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிக்பாஸில் இருந்து வெளிவந்த மீரா மிதுன் மற்ற போட்டியாளர்களை இதையே தொழிலாக வைத்திருந்தார். பிக்பாஸில் வெளிவந்த மற்ற போட்டியாளர்களுக்கு பட வாய்ப்பு வந்தது.

அதுபோல மீராமிதுன் அவர்களுக்கு பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு பட வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் சின்ன சின்ன விஷயத்திற்கு இவர் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுவதால் இவரை கமிட் இதனால் நாமும் பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம் என இவரை படக்குழுவினர் நிராகரித்தனர். 

பட வாய்ப்பு கிடைக்காததால் மீரா மிதுன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப் பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். 

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் இவ்வாறு ஏன் செய்கிறீர்கள் இதற்கு நீங்கள் ஆடிசன் பக்கம் செல்லலாம் எனவும் கூறி வந்தனர். இருப்பினும் ஒருசிலர் மீரா மிதுன் கவர்ச்சி புகைப்படங்களை ரசித்தும், விமர்சித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் மீரா மிதுன் தமிழக அரசை பாராட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரை கிண்டல் செய்து கருத்து பதிவிட்டு வந்தனர்.


அதில் ஒருவர் மீரா மிதுனை பார்த்து நீங்கள் திருநங்கையை போல் இருக்கிறீர்கள், உண்மையை சொல்லுங்கள் என்று கூறினார். இதனை பார்த்து கோபமடைந்த மீரா மிதுன், ஆமாம் நான் திருநங்கைதான். இந்த செய்தியை பரப்பு.. என்று குறிப்பிட்டு பச்சையாக கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனை பார்த்த சக வலைவாசிகள் அதிர்ச்சியில் உறைந்து தான் போயுள்ளனர்.

View this post on Instagram

A post shared by Meera Mitun (@meeramitun) on

--Advertisement--
Share it with your Friends