எல்லா பிசாசுகளும் இங்கு தான் உள்ளது - பிரம்மாண்ட நாற்காலியில் தொடை கவர்ச்சி காட்டும் ப்ரியா பவானி ஷங்கர்..! - வைரல் புகைப்ட்பங்கள்..!


தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நாயகி நடிகை ப்ரியா பவானி ஷங்கர், இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் "எல்லா பிசாசுகளும் இங்கு தான் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கிய இவர் சீரியல் நடிகையாகி பின்னர் சினிமா ஹீரோயின் ஆனார். தமிழில் மேயாத மான், மான்ஸ்டர் படங்களில் நடித்த பிறகு, தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வரும் ப்ரியா பவானி ஷங்கர், சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். 

இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்டர் வேர்ல்ட் அக்குவாரியத்தினுள் நின்று கொண்டு அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


அதனால்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பிரம்மாண்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள படு சூடான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 


எல்லா பிசாசுகளும் இங்கு தான் உள்ளது - பிரம்மாண்ட நாற்காலியில் தொடை கவர்ச்சி காட்டும் ப்ரியா பவானி ஷங்கர்..! - வைரல் புகைப்ட்பங்கள்..! எல்லா பிசாசுகளும் இங்கு தான் உள்ளது - பிரம்மாண்ட நாற்காலியில் தொடை கவர்ச்சி காட்டும் ப்ரியா பவானி ஷங்கர்..! - வைரல் புகைப்ட்பங்கள்..! Reviewed by Tamizhakam on March 12, 2020 Rating: 5
Powered by Blogger.