உள்ளாடை தெரிவதை கூட கவனிக்காமல் மேடையில் பூனை நடை போட்டு வந்த நடிகை..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய ’கல்லூரி’ படம் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் பல மாஸ் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிளாமர் ஹீரோயினில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் தமன்னா. ஆனால், அந்த படத்திலும் கிளாமர் தூக்கலாகவே கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.


இவர் தற்போது நடந்த ஒரு பேஷன் ஷோ வில் மாடர்னான உடை ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடை தெரிவது கூட தெரியாமல் பூனை நடை போட்டு வந்தார். 


அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

--Advertisement--
Share it with your Friends