படு மோசமான கவர்ச்சி உடையில் "கோமாளி" பட நடிகை..! - ரசிகர்கள் ஷாக்..! - புகைப்படங்கள் உள்ளே..!


கன்னடம் மற்றும் தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தின் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. 

அதன்பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த கோமாளி படம் சூப்பர் டூப்பர் ஹிட். தற்போது தமிழக ரசிகர்களின் இடத்தில் இடம்பிடித்துவிட்ட சம்யுக்தா ஹெக்டே, கோலிவுட்டில் நிரந்தரமாக இடம் பிடிப்பதற்காக முயன்றுவருகிறார். 

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 


அந்த வகையில், சமீபத்தில் ஸ்ட்ராப்லெஸ் உடையில் தன்னுடைய முன்னழகு தெரியும் படி அவர் எடுத்துக்கொண்ட சில புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி இள வட்டங்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றன.


இந்த புகைப்ப்டங்களை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, 'ஒரு கதவு மூடப்படும் போது, மற்றொரு கதவு திறக்கும். ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு தவிக்கிறோம். ஆகவே, நம் பார்வை விசாலமாக வேண்டும். அப்போது வாழ்க்கையை வாழ முடியும்.எனகூறியுள்ளார். படு மோசமான கவர்ச்சி உடையில் "கோமாளி" பட நடிகை..! - ரசிகர்கள் ஷாக்..! - புகைப்படங்கள் உள்ளே..! படு மோசமான கவர்ச்சி உடையில் "கோமாளி" பட நடிகை..! - ரசிகர்கள் ஷாக்..! - புகைப்படங்கள் உள்ளே..! Reviewed by Tamizhakam on March 07, 2020 Rating: 5
Powered by Blogger.