இத கூட பண்ண மாட்டனா..? - மஹிமா நம்பியாருடன் சேட்டை பண்ணும் யோகி பாபு - வைரலாகும் "அசுரகுரு" படத்தின் சில காட்சி..!


நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கும் படம் தான் அசுரகுரு. நாளை மார்ச் 13-ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. 

இந்த படத்தில் விக்ரம் பிரபு,மஹிமா நம்பியார்,மனோபாலா,சுப்புராஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை ஏ.ராஜ்தீப் இயக்கியிருக்கிறார்.

தயாரிப்பாளர் ஜெ.எஸ்.பி சதீஷ் படத்தை தயாரித்து இருக்கிறார். இந்நிலையில், அசுரகுரு படத்தின் ஸ்நீக் பீக் மற்றும் ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

விக்ரம் பிரபுவிற்கு நல்ல கம்பேக் படமாக இந்த படம் இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருகிறார்கள். இந்நிலையில், நடிகர் யோகி பாபுவின் நகைச்சுவை காட்சி ஒன்று ப்ரோமோவாக தற்போது வெளியாகியுள்ளது. 

இந்தப்ரோமோ வீடியோவில் படத்தின் நாயகி மஹிமா நம்பியார் இந்த போன் நம்பருக்கு ஒரு போன் பண்ண முடியுமா..? என கேட்க உங்களுக்காக கொலை கூட பண்ணுவேன் இதை பன்னமாட்டனா என்று யோகி பாபு வழிந்து கொண்டே எனக்கு இப்போ கல்யான வயது தான் வந்துடுச்சி டி பாடலை BGM-ல் யோசித்து பார்கிறார்

கலகலப்பான அந்த ப்ரோமோ வீடியோ இதோ,

இத கூட பண்ண மாட்டனா..? - மஹிமா நம்பியாருடன் சேட்டை பண்ணும் யோகி பாபு - வைரலாகும் "அசுரகுரு" படத்தின் சில காட்சி..! இத கூட பண்ண மாட்டனா..? - மஹிமா நம்பியாருடன் சேட்டை பண்ணும் யோகி பாபு - வைரலாகும் "அசுரகுரு" படத்தின் சில காட்சி..! Reviewed by Tamizhakam on March 12, 2020 Rating: 5
Powered by Blogger.