ப்ப்பா..! - என்னா கிக்கு..? - பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வியப்பு..!


‘பிக் பாஸ்’ புகழ் அபிராமி வெங்கடாச்சலம் தமிழில் கடந்த ஆண்டு (2019) ரிலீஸான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

இதில் ஹீரோவாக ‘தல’ அஜித் நடித்திருந்தார். இதனை ‘சதுரங்க வேட்டை’ புகழ் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆரி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் அபிராமி வெங்கடாச்சலம் நடிக்கவுள்ளார். 

இந்த படத்தை ஆல்பர்ட் ராஜா என்பவர் இயக்கவுள்ளார். இதில் ஆரி – அபிராமி வெங்கடாச்சலத்துடன் சேர்ந்து பிக்பாஸ் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கவிருக்கிறார்கள். 

சமீப காலமாக அபிராமி வெங்கடாச்சலம் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

உலக மகளீர் தினமான இன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

Punch Bag-ஐ வெறித்தனமாக கிக் செய்யும்அபிராமியின் அந்த வீடியோ இதோ,

ப்ப்பா..! - என்னா கிக்கு..? - பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வியப்பு..! ப்ப்பா..! - என்னா கிக்கு..? - பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வியப்பு..! Reviewed by Tamizhakam on March 07, 2020 Rating: 5
Powered by Blogger.