"சட்டை அணிவது தவறில்லை - ஆனா, பட்டன் போடணும்" - நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள்..!


மேகா’ படத்தின் மூலம் பிரபலமானவர், சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ‘தர்மதுரை’ படத்தில், சிருஷ்டி டாங்கேவின் நடிப்பு பேசப்பட்டது. 

இதேபோல் சமீபத்தில் வெளியான ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மும்பையை சேர்ந்த இவர் இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். 

தமிழில், அடுத்து ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘கட்டில்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை இவர்.

ஆனால், சரியான பட வாய்ப்புகள் அமையாததால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடிக்கொண்டிருக்கிறார். அவ்வபோது, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி.

குட்டியான ட்ரவுசர்கள், குட்டியான உடைகள் என அம்மணியிடம் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில்,சமீபத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய பிரேசியர் தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான போஸ் ஒன்றை கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.


இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், " பெண்கள் சட்டை அணிவது தவறில்லை. ஆனால் , பட்டன் போடாமல் அணிவது தவறு. தயவு செய்து எல்லா பட்டன்களையும் போடுங்கள்" என்று கூறியுள்ளார்.

--Advertisement--
Share it with your Friends