ஆடியோ லாஞ்ச்-க்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு - விடு ஜூட்..! - இந்த கெளம்பிட்டாரு விஜய்..!


நடிகர் விஜய் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இந்தியாவில் இருப்பது அதிசயமான விஷயம். ஒரு வாரம்ஒய்வு கிடைத்தால் கூட தன்னுடைய மாமானார் வீடு இருக்கும் லண்டனுக்கு பறந்து விடுவது வழக்கம்.

உலகத்தில் இவருக்கு மிகவும் பிடித்த ஊர் என்றால் அது லண்டன் தான். மாஸ்டர் படத்தின் டப்பிங் வேலையை நேற்று தான் முடித்தார் விஜய். நேற்று மாலையே லண்டன் கிளம்பி சென்று விட்டார்.


விமான நிலையத்தில் எடுக்கபட்ட அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள மத்தியில் வைரலாகி வருகின்றது.

ஆடியோ லாஞ்ச்-க்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு - விடு ஜூட்..! - இந்த கெளம்பிட்டாரு விஜய்..! ஆடியோ லாஞ்ச்-க்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு - விடு ஜூட்..! - இந்த கெளம்பிட்டாரு விஜய்..! Reviewed by Tamizhakam on March 07, 2020 Rating: 5
Powered by Blogger.