"ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு " - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..! - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!


‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். 

இவர் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இதையடுத்து உதயநிதி ஸ்டானுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்தார்.

அதையடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக்டிக்டிக்’ படத்திலும், ‘திமிறு புடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். 


அதற்காக, இயக்குனர்கள் கண்ணில் படும்படியாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். 


அந்த வகையில், கருப்பு வெள்ளை மோடில் அவர் வெளியிட்டு சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.



"ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு " - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..! - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! "ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு " - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..! - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 02, 2020 Rating: 5
Powered by Blogger.