"பழைய வண்டி போல ரொம்ப அடி வாங்கிருக்கு " - மீரா மிதுன் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள்


பிரபல தமிழ் நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய நடிகையும், மாடல் அழகியுமாகியவர் தான் மீரா மிதுன். 

இவர் தனது இணையதள பக்கங்களில் படுகவர்ச்சியாக பிகினி உடையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் மீராவை விமர்சித்து வருகின்றனர். 

இதோ அந்த புகைப்படம், டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார். 

மீரா மிதுன் பதிவிடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள், அவரை பங்கமாக கலாய்த்தும், கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

சமீபத்தில் பாலிவுட் நடிகைகள் கூட என் போட்டோ ஷூட்டை காப்பியடிக்கிறார்கள் என காமெடி செய்து நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். லக்னோ ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற மீரா மிதுன், அங்கு கேட் வாக் போன பெருமையை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


இந்நிலையில், தற்போது பழைய அம்பாசிட்டார் கார் முன்பு நின்றபடி கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு அவரை விளாசி வருகிறார்கள்.

"பழைய வண்டி போல ரொம்ப அடி வாங்கிருக்கு " - மீரா மிதுன் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள் "பழைய வண்டி போல ரொம்ப அடி வாங்கிருக்கு " - மீரா மிதுன் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள் Reviewed by Tamizhakam on March 29, 2020 Rating: 5
Powered by Blogger.