படு சூடான கவர்ச்சி உடையில் நிகழ்ச்சிக்கு வந்த ஸ்ருதிஹாசன் - வைரல் வீடியோ இதோ


நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர். 

இவர் தமிழை விட தெலுங்கில் கொடிக்கட்டி பறந்தார், இவர் நடிப்பில் தெலுங்கில் வந்த அனைத்து படங்களும் மெகா ஹிட் தான். அதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்றார், அங்கு அவருக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. 

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாலிவுட்டில் தான் ஸ்ருதி முதன் முறையாக அறிமுகமானார், ஆனால், அங்கு அவரால் ஒரு வெற்றியை கூட கொடுக்க முடியவில்லை. இடையில், காதல், அது, இது என சினிமாவில் இருந்து விலகினார். 

இந்நிலையில், காதல் தோல்விக்கு பின் தற்போது மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ள ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். 

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக செம்ம ஹாட் உடையில் வந்துள்ளார்.அந்த உடையில் மேக்கப் போடும் போது எடுக்கபட்ட வீடியோ ஒன்றில் அம்மணியின் முன்னழகு அப்பட்டமாக தெரிகிறது. 

இந்தவீடியோ இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றது.

படு சூடான கவர்ச்சி உடையில் நிகழ்ச்சிக்கு வந்த ஸ்ருதிஹாசன் - வைரல் வீடியோ இதோ படு சூடான கவர்ச்சி உடையில் நிகழ்ச்சிக்கு வந்த ஸ்ருதிஹாசன் - வைரல் வீடியோ இதோ Reviewed by Tamizhakam on March 02, 2020 Rating: 5
Powered by Blogger.