தொடை தெரியும் அளவுக்கு புடவையை தூக்கி கட்டிக்கொண்டு கொரோனா-வை எதிர்க்க கிளம்பிய சிம்பு பட நடிகை..!


நடிகை ஆடா ஷர்மா தெலுங்கு சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அவர் தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் மட்டுமே ஒரு பாடலுக்கு தோன்றியிருந்தார். 

சமீபத்தில் வெளியான சார்ளி சாப்ளின் 2-வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அடிக்கடி படுக்கவர்ச்சியான புகைப்படங்கள் வைத்து எப்போதும் ரசிகர்களை ஈர்த்துவந்த அவர் தற்போது கொரோனை எதிர்க்க கிளம்பியதை வீடியோவாக எடுத்து ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்துள்ளார்.

புடவையை தொடை தெரியும் அளவுக்கு தூக்கி கட்டிக்கொண்டும் கையில் கர்லா கட்டையை எடுத்துக்கொண்டும் கொரானா-வை எப்படி எதிர்ப்பது என சொல்லித்தருகிறேன் எனகிளம்பியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Adah Sharma (@adah_ki_adah) on

--Advertisement--
Share it with your Friends