ஒரு கையில் மதுக்கோப்பை - மறு கையில் கன்றாவி கன்றாவி..! - நடிகை ஷார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்


கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை ஷார்மி கவுர். இவர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். அவர் கடைசியாக விக்ரம் நடித்திருந்த 10 எண்றதுக்குள்ள படம் தான். 

இந்த படத்தில் கானா கானா தெலங்கானா என்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் நடிப்பதை நிறுத்தப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 

வழக்காக நடிகைகள் திருமணம் ஆன பிறகு தான் நடிப்பதை நிறுத்துவார்கள். ஆனால் இவர் தனக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். 

நடிப்பதை நிறுத்தினாலும் சினிமா தயாரிப்பாளராக மட்டும் தொடர்ந்து செயல்படுவேன் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஒரு கையில் மதுக்கோப்பை மற்றும் மற்றொரு கையில்நடுவிரலை காட்டியபடி கன்றாவியான போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்து நெட்டிசன்கள் முகம் சுழித்து வருகின்றனர்.

ஒரு கையில் மதுக்கோப்பை - மறு கையில் கன்றாவி கன்றாவி..! - நடிகை ஷார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம் ஒரு கையில் மதுக்கோப்பை - மறு கையில் கன்றாவி கன்றாவி..! - நடிகை ஷார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம் Reviewed by Tamizhakam on March 20, 2020 Rating: 5
Powered by Blogger.