"இது தான் நான் டைம் பாஸ் பண்ண ஒரே வழி " - அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் - நடிகை நமிதா வெளியிட்ட வீடியோ..!


பல மாமாங்கமாக நடிகை நமிதாவுக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லை. கன்னடத்தில் போலீஸ் அதிகா‌ரியாக நடித்த படம் "பார்வதி புரா". ஆனால், அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இப்போதைக்கு வெளியாகும் அறிகுறியும் இல்லை. 

தமிழில் மங்கை அ‌ரிராஜன் இயக்கத்தில் உருவான "இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற ஒரு படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஐந்து நாயகிகள். அனவைரும் கவர்ச்சி நடிகைகள். நமிதா நடிப்பதை நிறுத்துவதற்கு பல வருடங்கள் முன்பு தொடங்கிய படம். நமிதா ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்தார்.

இந்த படம் வெளியாவது குறித்து எந்த தகவலும் இல்லை.இதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்,அதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டார். மீண்டும் சினிமாவில் ஒரு ரவுன்ட் வந்து விட துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார் அம்மணி.

அதன் முதல் முயற்சியாக உடல் எடையை குறைத்து அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதுடன் தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் கவர்ச்சி உடைகளிலேயே கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் இது தான் நான் டைம் பாஸ் பண்ண ஒரே வழி என அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

"இது தான் நான் டைம் பாஸ் பண்ண ஒரே வழி " - அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் - நடிகை நமிதா வெளியிட்ட வீடியோ..! "இது தான் நான் டைம் பாஸ் பண்ண ஒரே வழி " - அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் - நடிகை நமிதா வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on March 24, 2020 Rating: 5
Powered by Blogger.