விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்த விக்ரம் வேதா பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்..! - வைரல் புகைப்படங்கள்..!


நடிகை ஸ்ரத்தா கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர். அவர் கன்னடத்தில் நடித்த படம் ‘யுடர்ன்’. அதன்பின் மலையாளத்தில் ‘கோகினூர்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்தார். 

இந்நிலையில், ஒரு படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்தார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது. நடிகர் அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதிகமான தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் முடிவு செய்து சில மாதங்களாக தீவிர படவேட்டையில் இறங்கியுள்ளார் ஸ்ரத்தா. இதனால், வழக்கமாக நடிகைகள் கையில் எடுக்கும் கவர்ச்சி ஆயுதத்தை எடுத்துள்ளார் அம்மணி.


சமீபத்தில், நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட அவர் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான படு சூடான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களின் கண்களை தன் பக்கம் திருப்பினார்.


அந்த புகைப்படங்களை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்த விக்ரம் வேதா பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்..! - வைரல் புகைப்படங்கள்..! விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்த விக்ரம் வேதா பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்..! - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on March 19, 2020 Rating: 5
Powered by Blogger.