"தற்போது கோவா-வில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்" - அஜித் பட ஹீரோயின் வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..!


பிரபல மாடலும், பாலிவுட் நடிகையுமானவர் ப்ரூனா அப்துல்லா. கடந்த 2007ஆம் ஆண்டு கேஷ் என்ற பாலிவுட் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். 

பிறகு தமிழிலில் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். பிறகு ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்து வந்த ப்ரூனா கடந்த மே மாதம் ஆலன் ஃபிரேஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் ப்ரூனாவிற்கு கடந்த 2019-ம் வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு "இசபெல்லா" என்று பெயர் சூட்டியுள்ளதாகக் கூறி புகைப்படம் வெளியிட்டு அதில், 'மை பர்த் ஸ்டோரி; என்ற தலைப்பில் தனது பிரசவ அனுபவம் குறித்து பகிர்ந்திருந்தார்.

தண்ணீருக்குள் அமர்ந்தபடி குழந்தை பெற்றெடுத்த இவரது அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தன. இந்நிலையில், "தற்போது கோவா-வில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்" என கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

"தற்போது கோவா-வில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்" - அஜித் பட ஹீரோயின் வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..! "தற்போது கோவா-வில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்" - அஜித் பட ஹீரோயின் வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 23, 2020 Rating: 5
Powered by Blogger.