"நம்ம வீட்டு பிள்ளை" பட ஹீரோயினின் கவர்ச்சி அவதாரம் - ரசிகர்கள் ஷாக் - வைரல் புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்..!


மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் அறிமுகமான படம் ‘துப்பறிவாளன்’. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். 

இந்த படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் அனு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். 

டி.இமான் இசையமைத்திருந்த இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. 


சமீப காலமாக நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கான வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளார்.


இந்நிலையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி.


"நம்ம வீட்டு பிள்ளை" பட ஹீரோயினின் கவர்ச்சி அவதாரம் - ரசிகர்கள் ஷாக் - வைரல் புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்..! "நம்ம வீட்டு பிள்ளை" பட ஹீரோயினின் கவர்ச்சி அவதாரம் - ரசிகர்கள் ஷாக் - வைரல் புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on March 06, 2020 Rating: 5
Powered by Blogger.